Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 8:9 in Tamil

நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது.

Naam naetru undaanavarkal, ondrum ariyom; poomiyinmael nammudaiya naadkal nizhalaippolirukkirathu.

Job 8:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது.
Open Tamil Contemporary Version
நாமோ நேற்றுப் பிறந்தவர்கள், ஒன்றும் அறியாதவர்கள்; பூமியில் நமது நாட்கள் நிழலாய்த்தான் இருக்கின்றன.
Tamil Easy Reading Version
ஏனெனில் நாம் நேற்றுப் பிறந்தோம். ஒன்றும் நாம் அறியோம், ஏனெனில் பூமியில் நம் நாட்கள் நிழலைப்போன்று மிகவும் குறுகியவை.

Job 8:9 in English

King James Version (KJV)
(For we [are but of] yesterday, and know nothing, because our days upon earth [are] a shadow:)
World English Bible (WEB)
(For we are but of yesterday, and know nothing, because our days on earth are a shadow.)
American Standard Version (ASV)
(For we are but of yesterday, and know nothing, Because our days upon earth are a shadow);
Bible in Basic English (BBE)
(For we are but of yesterday, and have no knowledge, because our days on earth are gone like a shade:)
Darby Translation (DBY)
For we are [but] of yesterday, and know nothing, for our days upon earth are a shadow.
Webster's Bible (WBS)
(For we [are but of] yesterday, and know nothing, because our days upon earth [are] a shadow:)
Young's Literal Translation (YLT)
(For of yesterday we [are], and we know not, For a shadow [are] our days on earth.)

Read in context

  1. 7உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.
  2. 8ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும்.
  3. 9நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது.
  4. 10அவர்கள் உமக்கு உபதேசித்து, உமக்குத் தெரிவித்து, தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ?
  5. 11சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?
Read all of Job 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.