Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 8:17 in Tamil

அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, கற்பாறையை நாடும்.

Athin vaerkal karkuviyalil sikki, karpaaraiyai naadum.

Download verse image

Job 8:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, கற்பாறையை நாடும்.
Open Tamil Contemporary Version
தன் வேர்களினால் கற்களுக்குள்ளே தனக்கு இடத்தைத் தேடுகிறது.
Tamil Easy Reading Version
பாறைகளைச் சுற்றிலும் அதன் வேர்கள் படர்ந்திருக்கும். பாறைகளினூடே வளர்வதற்கு அது ஓர் இடம் தேடும்.

Job 8:17 in English

King James Version (KJV)
His roots are wrapped about the heap, [and] seeth the place of stones.
World English Bible (WEB)
His roots are wrapped around the rock pile. He sees the place of stones.
American Standard Version (ASV)
His roots are wrapped about the [stone]-heap, He beholdeth the place of stones.
Bible in Basic English (BBE)
His roots are twisted round the stones, forcing their way in between them.
Darby Translation (DBY)
His roots are entwined about the stoneheap; he seeth the place of stones.
Webster's Bible (WBS)
His roots are wrapped about the heap, [and] seeth the place of stones.
Young's Literal Translation (YLT)
By a heap his roots are wrapped, A house of stones he looketh for.

Read in context

  1. 15ஓருவன் அதின் வீட்டின்மேல் சாய்ந்தால், அது நிலைக்கமாட்டாது, அதைப் பிடித்தால், அது நிற்காது.
  2. 16வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, அதின் கொடிகள் அவன் தோட்டத்தின்மேலே படரும்;
  3. 17அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, கற்பாறையை நாடும்.
  4. 18அது அதினிடத்தில் இராதபடிக்கு நிர்மூலமானபின், அது இருந்த இடம் உன்னை நான் கண்டதில்லை யென்று மறுதலிக்கும்.
  5. 19இதோ, அவன் வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே பேர் மண்ணிலிருந்து முளைப்பார்கள்.
Read all of Job 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.