Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 8:19 in Tamil

இதோ, அவன் வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே பேர் மண்ணிலிருந்து முளைப்பார்கள்.

Itho, avan vazhiyin magizhchi ippadiyae pogirathu; aanaalum vaerae paer mannilirunthu mulaippaarkal.

Download verse image

Job 8:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, அவனுடைய வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே ஆட்கள் அந்த இடத்திலிருந்து எழும்புவார்கள்.
Open Tamil Contemporary Version
அதின் உயிர் வாடிப்போகிறது, அந்த நிலத்திலிருந்து வேறு செடிகள் வளர்கின்றன.
Tamil Easy Reading Version
ஆனால், அத்தாவரம் மகிழ்ச்சியடைந்தது. அது இருந்த இடத்தில் மற்றொரு தாவரம் முளைத்தது.

Job 8:19 in English

King James Version (KJV)
Behold, this [is] the joy of his way, and out of the earth shall others grow.
World English Bible (WEB)
Behold, this is the joy of his way. Out of the earth, others will spring.
American Standard Version (ASV)
Behold, this is the joy of his way; And out of the earth shall others spring.
Bible in Basic English (BBE)
Such is the joy of his way, and out of the dust another comes up to take his place.
Darby Translation (DBY)
Behold, this is the joy of his way, and out of the dust shall others grow.
Webster's Bible (WBS)
Behold, this [is] the joy of his way, and out of the earth shall others grow.
Young's Literal Translation (YLT)
Lo, this [is] the joy of his way, And from the dust others spring up.'

Read in context

  1. 17அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, கற்பாறையை நாடும்.
  2. 18அது அதினிடத்தில் இராதபடிக்கு நிர்மூலமானபின், அது இருந்த இடம் உன்னை நான் கண்டதில்லை யென்று மறுதலிக்கும்.
  3. 19இதோ, அவன் வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே பேர் மண்ணிலிருந்து முளைப்பார்கள்.
  4. 20இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை.
  5. 21இனி அவர் உம்முடைய வாயைநகைப்பினாலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்.
Read all of Job 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.