Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 8:16 in Tamil

வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, அதின் கொடிகள் அவன் தோட்டத்தின்மேலே படரும்;

Veyil erikkaathatharku munnae avan pachaichedi, athin kodigal avan thottaththinmaelae padarum;

Download verse image

Job 8:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, அதின் கொடிகள் அவனுடைய தோட்டத்தின்மேலே படரும்;
Open Tamil Contemporary Version
அவன் வெயிலில் நீர் ஊற்றப்பட்ட செடியைப்போல் இருக்கிறான்; அது தன் தளிர்களைத் தோட்டம் முழுவதும் படரச்செய்து,
Tamil Easy Reading Version
அந்த மனிதனோ சூரிய ஒளி உதிக்கும் முன் இருக்கிற பச்சை செடியைப் போலிருக்கிறான். தோட்டம் முழுவதும் அதன் கிளைகள் பரவி நிற்கும்.

Job 8:16 in English

King James Version (KJV)
He [is] green before the sun, and his branch shooteth forth in his garden.
World English Bible (WEB)
He is green before the sun. His shoots go out along his garden.
American Standard Version (ASV)
He is green before the sun, And his shoots go forth over his garden.
Bible in Basic English (BBE)
He is full of strength before the sun, and his branches go out over his garden.
Darby Translation (DBY)
He is full of sap before the sun, and his sprout shooteth forth over his garden;
Webster's Bible (WBS)
He [is] green before the sun, and his branch shooteth forth in his garden.
Young's Literal Translation (YLT)
Green he [is] before the sun, And over his garden his branch goeth out.

Read in context

  1. 14அவனுடைய வீண் எண்ணம் அற்றுப்போய், அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சி வீடுபோலிருக்கும்.
  2. 15ஓருவன் அதின் வீட்டின்மேல் சாய்ந்தால், அது நிலைக்கமாட்டாது, அதைப் பிடித்தால், அது நிற்காது.
  3. 16வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, அதின் கொடிகள் அவன் தோட்டத்தின்மேலே படரும்;
  4. 17அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, கற்பாறையை நாடும்.
  5. 18அது அதினிடத்தில் இராதபடிக்கு நிர்மூலமானபின், அது இருந்த இடம் உன்னை நான் கண்டதில்லை யென்று மறுதலிக்கும்.
Read all of Job 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.