Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 8:7 in Tamil

உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.

Ummudaiya thuvakkam arpamaayirunthaalum, ummudaiya mudivu sambooranamaayirukkum.

Job 8:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
உம்முடைய ஆரம்பம் சாதாரணமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.
Open Tamil Contemporary Version
உன் ஆரம்பம் அற்பமானதாயிருந்தாலும், உன் எதிர்காலம் மிகவும் செழிப்பானதாக இருக்கும்.
Tamil Easy Reading Version
தொடக்கம் அற்பமாக இருந்தாலும் உமது எதிர்காலம் ஆசீர்வாதமானதாக இருக்கும்.

Job 8:7 in English

King James Version (KJV)
Though thy beginning was small, yet thy latter end should greatly increase.
World English Bible (WEB)
Though your beginning was small, yet your latter end would greatly increase.
American Standard Version (ASV)
And though thy beginning was small, Yet thy latter end would greatly increase.
Bible in Basic English (BBE)
And though your start was small, your end will be very great.
Darby Translation (DBY)
And though thy beginning was small, yet thine end shall be very great.
Webster's Bible (WBS)
Though thy beginning was small, yet thy latter end would greatly increase.
Young's Literal Translation (YLT)
And thy beginning hath been small, And thy latter end is very great.

Read in context

  1. 5நீர் தேவனை ஏற்கனவே தேடி, சர்வவல்லவரை நோக்கி விண்ணப்பஞ் செய்து,
  2. 6சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார்.
  3. 7உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.
  4. 8ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும்.
  5. 9நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது.
Read all of Job 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.