Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 19:20 in Tamil

உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.

Un anthiyagaalaththil nee njaanamullavanaayirukkumbadi, aalosanaiyaikkaettu, puththimathiyai aetrukkol.

Download verse image

Proverbs 19:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.
Open Tamil Contemporary Version
ஆலோசனையைக் கேட்டு ஒழுக்கத்தை ஏற்றுக்கொள்; முடிவில் நீ ஞானமுள்ளவராவாய்.
Tamil Easy Reading Version
அறிவுரைகளைக் கேள்; ஒழுக்கத்தை ஏற்றுக்கொள். அப்போது நீ அறிவாளி ஆவாய்.

Proverbs 19:20 in English

King James Version (KJV)
Hear counsel, and receive instruction, that thou mayest be wise in thy latter end.
World English Bible (WEB)
Listen to counsel and receive instruction, that you may be wise in your latter end.
American Standard Version (ASV)
Hear counsel, and receive instruction, That thou mayest be wise in thy latter end.
Bible in Basic English (BBE)
Let your ear be open to suggestion and take teaching, so that at the end you may be wise.
Darby Translation (DBY)
Hear counsel, and receive instruction, that thou mayest be wise in thy latter end.
Webster's Bible (WBS)
Hear counsel, and receive instruction, that thou mayest be wise in thy latter end.
Young's Literal Translation (YLT)
Hear counsel and receive instruction, So that thou art wise in thy latter end.

Read in context

  1. 18நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே.
  2. 19கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாய் வரும்.
  3. 20உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.
  4. 21மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.
  5. 22நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை; பொய்யனைப்பார்க்கிலும் தரித்திரன் வாசி.
Read all of Proverbs 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.