Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 9:32 in Tamil

நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்லுகிறதற்கும், நாங்கள் கூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனுஷன் அல்லவே.

Naan avarukkup pirathiyuththaram sollugiratharkum, naangal koodi niyaayaththirku varugiratharkum, avar ennaippola manushan allavae.

Download verse image

Job 9:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் அவருக்கு மறுமொழி சொல்லுகிறதற்கும், நாங்கள் ஒன்றுகூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனிதன் அல்லவே.
Open Tamil Contemporary Version
“நான் அவருக்குப் பதிலளிக்கவும், அவரை நீதிமன்றத்தில் எதிர்க்கவும் அவர் என்னைப்போல் ஒரு மனிதனல்ல.
Tamil Easy Reading Version
தேவன் கூறும் குற்றங்களுக்கு பதில் கூற என்னைப் போன்று மனிதன் அல்ல, நியாய சபையில் நாங்கள் ஒருவருக்கொருவர் சந்திக்க முடியாது.

Job 9:32 in English

King James Version (KJV)
For [he is] not a man, as I [am, that] I should answer him, [and] we should come together in judgment.
World English Bible (WEB)
For he is not a man, as I am, that I should answer him, that we should come together in judgment.
American Standard Version (ASV)
For he is not a man, as I am, that I should answer him, That we should come together in judgment.
Bible in Basic English (BBE)
For he is not a man as I am, that I might give him an answer, that we might come together before a judge.
Darby Translation (DBY)
For he is not a man, as I am, that I should answer him; that we should come together in judgment.
Webster's Bible (WBS)
For [he is] not a man, as I [am] , [that] I should answer him, [and] we should come together in judgment.
Young's Literal Translation (YLT)
But if a man like myself — I answer him, We come together into judgment.

Read in context

  1. 30நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும்,
  2. 31நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். அப்பொழுது என் வஸ்திரமே என்னை அருவருக்கும்.
  3. 32நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்லுகிறதற்கும், நாங்கள் கூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனுஷன் அல்லவே.
  4. 33எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க மத்தியஸ்தன் எங்களுக்குள் இல்லையே.
  5. 34அவர் தமது மிலாற்றை என்னைவிட்டு அகற்றுவாராக; அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
Read all of Job 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.