Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Numbers 1:5 in Tamil

உங்களோடே நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய குமாரன் எலிசூர்.

Ungalodae nirkavaendiya manitharudaiya naamangalaavana: rooban koththiraththil saethaeyoorudaiya kumaaran elisoor.

Download verse image

Numbers 1:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
உங்களோடு நிற்கவேண்டிய மனிதர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய மகன் எலிசூர்.
Open Tamil Contemporary Version
“உனக்கு உதவியாய் இருக்கவேண்டியவர்களின் பெயர்களாவன: “ரூபன் கோத்திரத்திலிருந்து சேதேயூரின் மகன் எலிசூர்;
Tamil Easy Reading Version
உங்களுக்குத் துணையாக நின்று உங்களுக்கு உதவி செய்பவர்களின் பெயர்கள் பின்வருவதாகும். ரூபனின் கோத்திரத்திலிருந்து சேதேயூருடைய மகன் எலிசூர்;

Numbers 1:5 in English

King James Version (KJV)
And these [are] the names of the men that shall stand with you: of [the tribe of] Reuben; Elizur the son of Shedeur.
World English Bible (WEB)
These are the names of the men who shall stand with you: Of Reuben: Elizur the son of Shedeur.
American Standard Version (ASV)
And these are the names of the men that shall stand with you. Of Reuben: Elizur the son of Shedeur.
Bible in Basic English (BBE)
These are the names of those who are to be your helpers: from Reuben, Elizur, the son of Shedeur;
Darby Translation (DBY)
And these are the names of the men that shall stand with you: for Reuben, Elizur the son of Shedeur;
Webster's Bible (WBS)
And these [are] the names of the men that shall stand with you: Of [the tribe of] Reuben; Elizur the son of Shedeur.
Young's Literal Translation (YLT)
'And these [are] the names of the men who stand with you: 'For Reuben — Elizur son of Shedeur.

Read in context

  1. 3இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப் பார்ப்பீர்களாக.
  2. 4ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு மனிதன் உங்களோடே இருப்பானாக; அவன் தன் பிதாக்களின் வம்சத்துக்குத் தலைவனாயிருக்க வேண்டும்.
  3. 5உங்களோடே நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய குமாரன் எலிசூர்.
  4. 6சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல்.
  5. 7யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் குமாரன் நகசோன்.
Read all of Numbers 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.