Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 1:6 in Tamil

நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான்.

Neethimozhiyaiyum, athin arththaththaiyum, njaanigalin vaakkiyangalaiyum, avarkal uraiththa puthaiborulkalaiyum arinthugolvaan.

Download verse image

Proverbs 1:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் சொன்ன மறைபொருட்களையும் அறிந்துகொள்வான்.
Open Tamil Contemporary Version
இவைகளினால் நீதிமொழிகளையும், உவமைகளையும், ஞானிகளின் வார்த்தைகளையும், புதிர்களையும் விளங்கிக்கொள்ளட்டும்.
Tamil Easy Reading Version
பின்னர் நீதிக்கதைகளையும், அதன் அர்த்தங்களையும் அந்த ஜனங்களால் புரிந்துகொள்ள முடியும். அறிவாளிகள் சொல்வதை அந்த ஜனங்களால் புரிந்துகொள்ள முடியும்.

Proverbs 1:6 in English

King James Version (KJV)
To understand a proverb, and the interpretation; the words of the wise, and their dark sayings.
World English Bible (WEB)
to understand a proverb and parables, the words and riddles of the wise.
American Standard Version (ASV)
To understand a proverb, and a figure, The words of the wise, and their dark sayings.
Bible in Basic English (BBE)
To get the sense of wise sayings and secrets, and of the words of the wise and their dark sayings.
Darby Translation (DBY)
to understand a proverb and an allegory, the words of the wise and their enigmas.
Webster's Bible (WBS)
To understand a proverb, and the interpretation; the words of the wise, and their dark sayings.
Young's Literal Translation (YLT)
For understanding a proverb and its sweetness, Words of the wise and their acute sayings.

Read in context

  1. 4இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.
  2. 5புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து;
  3. 6நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான்.
  4. 7கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
  5. 8என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
Read all of Proverbs 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.