Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 12:24 in Tamil

ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதி கட்டுவான்.

Jaakkirathaiyullavarkaludaiya kai aalugaiseyyum; sombaeriyo paguthi kattuvaan.

Download verse image

Proverbs 12:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்; சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான்.
Open Tamil Contemporary Version
சுறுசுறுப்பான கைகள் ஆட்சிசெய்யும்; ஆனால் சோம்பற்தனமோ அடிமை வேலையிலேயே முடியும்.
Tamil Easy Reading Version
கடினமாக உழைக்கிறவர்கள் மற்ற உழைப்பாளிகளுக்கு பொறுப்பாளி ஆவார்கள். சோம் பேறியோ அடிமையைப்போன்று மற்றவர்களின் கீழ் வேலைசெய்வான்.

Proverbs 12:24 in English

King James Version (KJV)
The hand of the diligent shall bear rule: but the slothful shall be under tribute.
World English Bible (WEB)
The hands of the diligent ones shall rule, but laziness ends in slave labor.
American Standard Version (ASV)
The hand of the diligent shall bear rule; But the slothful shall be put under taskwork.
Bible in Basic English (BBE)
The hand of the ready worker will have authority, but he who is slow in his work will be put to forced work.
Darby Translation (DBY)
The hand of the diligent shall bear rule; but the slothful [hand] shall be under tribute.
Webster's Bible (WBS)
The hand of the diligent shall bear rule: but the slothful shall be under tribute.
Young's Literal Translation (YLT)
The hand of the diligent ruleth, And slothfulness becometh tributary.

Read in context

  1. 22பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
  2. 23விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.
  3. 24ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதி கட்டுவான்.
  4. 25மனுஷருடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.
  5. 26நீதிமான் தன் அயலானைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன்; துன்மார்க்கருடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.
Read all of Proverbs 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.