Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 14:10 in Tamil

இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.

Iruthayaththin kasappu iruthayaththirkae theriyum; athin magizhchikku anniyan udanthaiyaagaan.

Download verse image

Proverbs 14:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தை ஆகமாட்டான்.
Open Tamil Contemporary Version
ஒவ்வொரு இருதயத்தின் கசப்பும் அதற்கு மட்டுமே தெரியும்; அதின் மகிழ்ச்சியையும் வேறு யாராலும் பகிர்ந்துகொள்ள முடியாது.
Tamil Easy Reading Version
ஒருவன் வருத்தமாயிருந்தால் அந்த வருத்தத்தை அவனால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும். இதுபோலவே ஒருவனது மகிழ்ச்சியையும் அவனால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும்.

Proverbs 14:10 in English

King James Version (KJV)
The heart knoweth his own bitterness; and a stranger doth not intermeddle with his joy.
World English Bible (WEB)
The heart knows its own bitterness and joy; he will not share these with a stranger.
American Standard Version (ASV)
The heart knoweth its own bitterness; And a stranger doth not intermeddle with its joy.
Bible in Basic English (BBE)
No one has knowledge of a man's grief but himself; and a strange person has no part in his joy.
Darby Translation (DBY)
The heart knoweth its own bitterness, and a stranger doth not intermeddle with its joy.
Webster's Bible (WBS)
The heart knoweth its own bitterness; and a stranger doth not intermeddle with its joy.
Young's Literal Translation (YLT)
The heart knoweth its own bitterness, And with its joy a stranger doth not intermeddle.

Read in context

  1. 8தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
  2. 9மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு.
  3. 10இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.
  4. 11துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.
  5. 12மனுஷனுக்குத் செம்மையாய்த்தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
Read all of Proverbs 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.