Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 14:8 in Tamil

தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.

Than vazhiyais sinthiththukkolvathu vivaegiyin njaanam; moodarkaludaiya vanjsanaiyo moodaththanam.

Download verse image

Proverbs 14:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
தன்னுடைய வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
Open Tamil Contemporary Version
தங்கள் வழியைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பதே விவேகிகளின் ஞானம், ஆனால் மூடர்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள்.
Tamil Easy Reading Version
புத்திசாலிகள் அறிவுள்ளவர்கள். ஏனென்றால் அவர்கள் தாம் செய்யப்போவதைப் பற்றி எச்சரிக்கையோடு சிந்திக்கிறார்கள். ஏமாற்றிப் பிழைத்துவிடலாம் என்று நினைக்கிற காரணத்தால் அறிவீனர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்.

Proverbs 14:8 in English

King James Version (KJV)
The wisdom of the prudent [is] to understand his way: but the folly of fools [is] deceit.
World English Bible (WEB)
The wisdom of the prudent is to think about his way, but the folly of fools is deceit.
American Standard Version (ASV)
The wisdom of the prudent is to understand his way; But the folly of fools is deceit.
Bible in Basic English (BBE)
The wisdom of the man of good sense makes his way clear; but the unwise behaviour of the foolish is deceit.
Darby Translation (DBY)
The wisdom of the prudent is to discern his way; but the folly of the foolish is deceit.
Webster's Bible (WBS)
The wisdom of the prudent [is] to understand his way: but the folly of fools [is] deceit.
Young's Literal Translation (YLT)
The wisdom of the prudent [is] to understand his way, And the folly of fools [is] deceit.

Read in context

  1. 6பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்.
  2. 7மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கேகாணாய்.
  3. 8தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
  4. 9மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு.
  5. 10இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.
Read all of Proverbs 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.