Proverbs 14:7 in Tamil
மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கேகாணாய்.
Moodanudaiya mugaththukku vilagippo; arivulla uthadugalai angaegaanaay.
Proverbs 14:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மூடனுடைய முகத்தைவிட்டு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணமாட்டாய்.
- Open Tamil Contemporary Version
- மூடரின் வழியைவிட்டு விலகியிரு, ஏனெனில் அவர்களுடைய உதடுகளில் நீ அறிவைக் காணமாட்டாய்.
- Tamil Easy Reading Version
- முட்டாளோடு நட்புகொள்ளாதே. உனக்கு போதிக்கும் அளவுக்கு அவனிடம் எதுவும் இல்லை.
Proverbs 14:7 in English
- King James Version (KJV)
- Go from the presence of a foolish man, when thou perceivest not [in him] the lips of knowledge.
- World English Bible (WEB)
- Stay away from a foolish man, for you won’t find knowledge on his lips.
- American Standard Version (ASV)
- Go into the presence of a foolish man, And thou shalt not perceive [in him] the lips of knowledge.
- Bible in Basic English (BBE)
- Go away from the foolish man, for you will not see the lips of knowledge.
- Darby Translation (DBY)
- Go from the presence of a foolish man, in whom thou perceivest not the lips of knowledge.
- Webster's Bible (WBS)
- Go from the presence of a foolish man, when thou perceivest not [in him] the lips of knowledge.
- Young's Literal Translation (YLT)
- Go from before a foolish man, Or thou hast not known the lips of knowledge.
Read in context
- 5மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
- 6பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்.
- 7மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கேகாணாய்.
- 8தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
- 9மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு.
Cross references
- Proverbs 13:20 நீதிமொழிகள் 13:20ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன்ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.
- Proverbs 9:6 நீதிமொழிகள் 9:6பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது.
- 1 Corinthians 5:11 1 கொரிந்தியர் 5:11நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப்புசிக்கவுங்கூடாது.
- Ephesians 5:11 எபேசியர் 5:11கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.
- Proverbs 19:27 நீதிமொழிகள் 19:27என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.