Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 15:30 in Tamil

கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப்புஷ்டியாக்கும்.

Kangalin oli iruthayaththaip poorippaakkum; narseythi elumbugalaippushdiyaakkum.

Download verse image

Proverbs 15:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும்.
Open Tamil Contemporary Version
மகிழ்ச்சியான பார்வை இருதயத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது; நற்செய்தி எலும்புகளுக்குச் சுகத்தைக் கொடுக்கிறது.
Tamil Easy Reading Version
ஒருவனின் புன்னகை மற்றவர்களை மகிழச் செய்கிறது. நல்ல செய்திகள் ஜனங்களை நல்லுணர்வுக் கொள்ளச் செய்கின்றன.

Proverbs 15:30 in English

King James Version (KJV)
The light of the eyes rejoiceth the heart: [and] a good report maketh the bones fat.
World English Bible (WEB)
The light of the eyes rejoices the heart. Good news gives health to the bones.
American Standard Version (ASV)
The light of the eyes rejoiceth the heart; [And] good tidings make the bones fat.
Bible in Basic English (BBE)
The light of the eyes is a joy to the heart, and good news makes the bones fat.
Darby Translation (DBY)
That which enlighteneth the eyes rejoiceth the heart; good tidings make the bones fat.
Webster's Bible (WBS)
The light of the eyes rejoiceth the heart; [and] a good report maketh the bones fat.
Young's Literal Translation (YLT)
The light of the eyes rejoiceth the heart, A good report maketh fat the bone.

Read in context

  1. 28நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
  2. 29துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.
  3. 30கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப்புஷ்டியாக்கும்.
  4. 31ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்.
  5. 32புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.
Read all of Proverbs 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.