Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 15:32 in Tamil

புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.

Puththimathiyaith thallividugiravan than aaththumaavai verukkiraan; kadinthugolluthalaik kaedkiravano njaanamadaivaan.

Proverbs 15:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.
Open Tamil Contemporary Version
அறிவுரையை உதாசீனம் செய்கிறவர்கள் தங்களையே வெறுக்கிறார்கள்; ஆனால் கண்டித்துத் திருத்துதலை ஏற்றுக்கொள்பவர்கள் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்கிறார்கள்.
Tamil Easy Reading Version
ஒருவன் கற்றுக்கொள்ள மறுத்தால், அவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். தன் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறவனின் பேச்சைக் கவனிப்பவன் மேலும் புரிந்துகொள்கிறான்.

Proverbs 15:32 in English

King James Version (KJV)
He that refuseth instruction despiseth his own soul: but he that heareth reproof getteth understanding.
World English Bible (WEB)
He who refuses correction despises his own soul, but he who listens to reproof gets understanding.
American Standard Version (ASV)
He that refuseth correction despiseth his own soul; But he that hearkeneth to reproof getteth understanding.
Bible in Basic English (BBE)
He who will not be controlled by training has no respect for his soul, but he who gives ear to teaching will get wisdom.
Darby Translation (DBY)
He that refuseth instruction despiseth his own soul; but he that heareth reproof getteth sense.
Webster's Bible (WBS)
He that refuseth instruction despiseth his own soul: but he that heareth reproof getteth understanding.
Young's Literal Translation (YLT)
Whoso is refusing instruction is despising his soul, And whoso is hearing reproof Is getting understanding.

Read in context

  1. 30கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப்புஷ்டியாக்கும்.
  2. 31ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்.
  3. 32புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.
  4. 33கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
Read all of Proverbs 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.