Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 15:6 in Tamil

நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு.

Neethimaanudaiya veettil athiga pokkishamundu; thunmaarkkanudaiya varumaanaththilo thunpamundu.

Proverbs 15:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு.
Open Tamil Contemporary Version
நீதிமான்களின் வீட்டில் மிகுந்த செல்வம் உண்டு, ஆனால் கொடியவர்களின் வருமானமோ தொல்லையையே கொண்டுவரும்.
Tamil Easy Reading Version
நல்லவர்கள் பலவற்றில் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். ஆனால் தீய மனிதனிடத்திலுள்ளவை அவனைத் துன்பத்திற்குக் காரணமாக்குகின்றன.

Proverbs 15:6 in English

King James Version (KJV)
In the house of the righteous [is] much treasure: but in the revenues of the wicked is trouble.
World English Bible (WEB)
In the house of the righteous is much treasure, but the income of the wicked brings trouble.
American Standard Version (ASV)
In the house of the righteous is much treasure; But in the revenues of the wicked is trouble.
Bible in Basic English (BBE)
In the house of the upright man there is a great store of wealth; but in the profits of the sinner there is trouble.
Darby Translation (DBY)
In the house of a righteous [man] is much treasure; but in the revenue of a wicked [man] is disturbance.
Webster's Bible (WBS)
In the house of the righteous [is] much treasure: but in the revenues of the wicked is trouble.
Young's Literal Translation (YLT)
[In] the house of the righteous [is] abundant strength, And in the increase of the wicked — trouble.

Read in context

  1. 4ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
  2. 5மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
  3. 6நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு.
  4. 7ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்; மூடரின் இருதயமோ அப்படியல்ல.
  5. 8துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
Read all of Proverbs 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.