Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 16:23 in Tamil

ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவை யூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.

Njaaniyin iruthayam avan vaaykku arivai yoottum; avan uthadugalukku athu maenmaelum kalviyaik kodukkum.

Proverbs 16:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்; அவனுடைய உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.
Open Tamil Contemporary Version
ஞானமுள்ள இருதயத்திலிருந்து ஞானமுள்ள வார்த்தைகள் வெளிப்படும், அவர்களுடைய உதட்டின் பேச்சு அறிவுரைகளைக் கேட்கத் தூண்டும்.
Tamil Easy Reading Version
அறிவுள்ளவர்கள் எப்பொழுதும் பேசுவதற்கு முன்பு சிந்திப்பார்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் நல்லவையாகவும் உயர்வானவையாகவும் இருக்கும்.

Proverbs 16:23 in English

King James Version (KJV)
The heart of the wise teacheth his mouth, and addeth learning to his lips.
World English Bible (WEB)
The heart of the wise instructs his mouth, and adds learning to his lips.
American Standard Version (ASV)
The heart of the wise instructeth his mouth, And addeth learning to his lips.
Bible in Basic English (BBE)
The heart of the wise man is the teacher of his mouth, and gives increased learning to his lips.
Darby Translation (DBY)
The heart of the wise maketh his mouth intelligent, and upon his lips increaseth learning.
Webster's Bible (WBS)
The heart of the wise teacheth his mouth, and addeth learning to his lips.
Young's Literal Translation (YLT)
The heart of the wise causeth his mouth to act wisely, And by his lips he increaseth learning,

Read in context

  1. 21இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும்.
  2. 22புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவ ஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே.
  3. 23ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவை யூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.
  4. 24இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்.
  5. 25மனுஷனுக்குச் செம்மையாய்த்தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
Read all of Proverbs 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.