Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 15:28 in Tamil

நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.

Neethimaanudaiya manam pirathiyuththaram solla yosikkum; thunmaarkkanudaiya vaayo theemaigalaik koppalikkum.

Download verse image

Proverbs 15:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
Open Tamil Contemporary Version
நீதிமான்களின் இருதயம் பதில் சொல்லுமுன் கவனமாக சிந்திக்கிறது, ஆனால் கொடியவர்களின் வாய் தீமையைக் கக்குகிறது.
Tamil Easy Reading Version
நல்லவர்கள் பதில் சொல்லுமுன் சிந்திக்கிறார்கள். ஆனால் தீயவர்கள் சிந்திக்கும் முன்னரே பேசுகின்றனர். அவை அவர்களுக்குத் துன்பம் தரும்.

Proverbs 15:28 in English

King James Version (KJV)
The heart of the righteous studieth to answer: but the mouth of the wicked poureth out evil things.
World English Bible (WEB)
The heart of the righteous weighs answers, but the mouth of the wicked gushes out evil.
American Standard Version (ASV)
The heart of the righteous studieth to answer; But the mouth of the wicked poureth out evil things.
Bible in Basic English (BBE)
The heart of the upright gives thought to his answer; but from the mouth of the evil-doer comes a stream of evil things.
Darby Translation (DBY)
The heart of a righteous [man] studieth to answer; but the mouth of the wicked poureth out evil things.
Webster's Bible (WBS)
The heart of the righteous studieth to answer: but the mouth of the wicked poureth out evil things.
Young's Literal Translation (YLT)
The heart of the righteous meditateth to answer, And the mouth of the wicked uttereth evil things.

Read in context

  1. 26துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
  2. 27பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.
  3. 28நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
  4. 29துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.
  5. 30கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப்புஷ்டியாக்கும்.
Read all of Proverbs 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.