Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 18:6 in Tamil

மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.

Moodanudaiya uthadugal vivaathaththil nuzhaiyum, avan vaay adigalai varavazhaikkum.

Download verse image

Proverbs 18:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும்.
Open Tamil Contemporary Version
மதியீனர்கள் பேச ஆரம்பித்தால் வாக்குவாதம் பிறக்கும், அவர்களுடைய வாயே அடிவாங்க வைக்கும்.
Tamil Easy Reading Version
அறிவற்றவன் தான் பேசும் வார்த்தைகளாலேயே துன்பத்தை அடைகிறான். அவனது வார்த்தைகள் சண்டையை மூட்டும்.

Proverbs 18:6 in English

King James Version (KJV)
A fool’s lips enter into contention, and his mouth calleth for strokes.
World English Bible (WEB)
A fool’s lips come into strife, and his mouth invites beatings.
American Standard Version (ASV)
A fool’s lips enter into contention, And his mouth calleth for stripes.
Bible in Basic English (BBE)
A foolish man's lips are a cause of fighting, and his mouth makes him open to blows.
Darby Translation (DBY)
A fool's lips enter into contention, and his mouth calleth for stripes.
Webster's Bible (WBS)
A fool's lips enter into contention, and his mouth calleth for strokes.
Young's Literal Translation (YLT)
The lips of a fool enter into strife, And his mouth for stripes calleth.

Read in context

  1. 4மனுஷனுடைய வாய்மொழிகள் ஆழமான ஜலம்போலிருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போலிருக்கும்.
  2. 5வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு முகதாட்சிணியம்பண்ணுவது நல்லதல்ல.
  3. 6மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.
  4. 7மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.
  5. 8கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.
Read all of Proverbs 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.