Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 19:22 in Tamil

நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை; பொய்யனைப்பார்க்கிலும் தரித்திரன் வாசி.

Nanmaiseyya manushan kondirukkum aasaiyae thayai; poyyanaippaarkkilum thariththiran vaasi.

Download verse image

Proverbs 19:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு; பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன்.
Open Tamil Contemporary Version
எல்லோரும் நேர்மையான அன்பையே விரும்புகிறார்கள்; பொய்யராய் இருப்பதைவிட ஏழையாய் இருப்பது சிறந்தது.
Tamil Easy Reading Version
ஜனங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பவனை விரும்புகிறார்கள். எனவே ஜனங்களால் நம்பப்படாதவனாக இருப்பதைவிட ஏழையாக இருப்பதே மேல்.

Proverbs 19:22 in English

King James Version (KJV)
The desire of a man [is] his kindness: and a poor man [is] better than a liar.
World English Bible (WEB)
That which makes a man to be desired is his kindness. A poor man is better than a liar.
American Standard Version (ASV)
That which maketh a man to be desired is his kindness; And a poor man is better than a liar.
Bible in Basic English (BBE)
The ornament of a man is his mercy, and a poor man is better than one who is false.
Darby Translation (DBY)
The charm of a man is his kindness; and a poor [man] is better than a liar.
Webster's Bible (WBS)
The desire of a man [is] his kindness: and a poor man [is] better than a liar.
Young's Literal Translation (YLT)
The desirableness of a man [is] his kindness, And better [is] the poor than a liar.

Read in context

  1. 20உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.
  2. 21மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.
  3. 22நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை; பொய்யனைப்பார்க்கிலும் தரித்திரன் வாசி.
  4. 23கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.
  5. 24சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.
Read all of Proverbs 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.