Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 19:24 in Tamil

சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.

Sombaeri than kaiyaik kalaththilae vaiththu, athaith thirumbath than vaayandaikku edukkaamalirukkiraan.

Proverbs 19:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான்.
Open Tamil Contemporary Version
சோம்பேறிகள் தங்கள் கையில் உணவை எடுத்துக்கொள்வார்கள்; ஆனால் அதைத் தங்கள் வாய்க்குக்கூட கொண்டுபோகமாட்டார்கள்.
Tamil Easy Reading Version
சோம்பேறி, தன் உணவிற்குத் தேவையான வேலைகளைக் கூடச் செய்யமாட்டான். தட்டிலிருந்து உணவை எடுத்து வாயில் வைக்கவும் சோம் பல்படும் அளவுக்கு அவன் முழுச் சோம்பேறி ஆவான்.

Proverbs 19:24 in English

King James Version (KJV)
A slothful [man] hideth his hand in [his] bosom, and will not so much as bring it to his mouth again.
World English Bible (WEB)
The sluggard buries his hand in the dish; he will not so much as bring it to his mouth again.
American Standard Version (ASV)
The sluggard burieth his hand in the dish, And will not so much as bring it to his mouth again.
Bible in Basic English (BBE)
The hater of work puts his hand deep into the basin, and will not even take it to his mouth again.
Darby Translation (DBY)
A sluggard burieth his hand in the dish, and will not even bring it to his mouth again.
Webster's Bible (WBS)
A slothful [man] hideth his hand in [his] bosom, and will not so much as bring it to his mouth again.
Young's Literal Translation (YLT)
The slothful hath hidden his hand in a dish, Even unto his mouth he bringeth it not back.

Read in context

  1. 22நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை; பொய்யனைப்பார்க்கிலும் தரித்திரன் வாசி.
  2. 23கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.
  3. 24சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.
  4. 25பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.
  5. 26தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன், இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.
Read all of Proverbs 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.