Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 2:7 in Tamil

அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.

Avar neethimaangalukkendru meynjnjaanaththai vaiththuvaiththirukkiraar; uththamamaay nadakkiravarkalukku avar kaedagamaayirukkiraar.

Download verse image

Proverbs 2:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்திருக்கிறார்; உத்தமமாக நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாக இருக்கிறார்.
Open Tamil Contemporary Version
அவர் நீதிமான்களுக்கு வெற்றியைக் கொடுத்து, குற்றமற்றவர்களாய் நடப்பவர்களுக்கு அவர் கேடயமாயிருந்து,
Tamil Easy Reading Version
நல்லவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் அவர் உதவி செய்கிறார்.

Proverbs 2:7 in English

King James Version (KJV)
He layeth up sound wisdom for the righteous: [he is] a buckler to them that walk uprightly.
World English Bible (WEB)
He lays up sound wisdom for the upright. He is a shield to those who walk in integrity,
American Standard Version (ASV)
He layeth up sound wisdom for the upright; [He is] a shield to them that walk in integrity;
Bible in Basic English (BBE)
He has salvation stored up for the upright, he is a breastplate to those in whom there is no evil;
Darby Translation (DBY)
He layeth up sound wisdom for the upright; [he] is a shield to them that walk in integrity;
Webster's Bible (WBS)
He layeth up sound wisdom for the righteous: [he is] a buckler to them that walk uprightly.
Young's Literal Translation (YLT)
Even to lay up for the upright substance, A shield for those walking uprightly.

Read in context

  1. 5அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.
  2. 6கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.
  3. 7அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.
  4. 8அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.
  5. 9அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்.
Read all of Proverbs 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.