Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 2:9 in Tamil

அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்.

Appozhuthu neethiyaiyum, niyaayaththaiyum, nithaanaththaiyum, sagala nalvazhigalaiyum arinthugolluvaay.

Proverbs 2:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், எல்லா நல்வழிகளையும் அறிந்துகொள்வாய்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது நீ நேர்மை, நீதி, நியாயம் ஆகியவற்றையும் ஒவ்வொரு நல்ல வழியையும் விளங்கிக்கொள்வாய்.
Tamil Easy Reading Version
கர்த்தர் உனக்கு ஞானத்தைக் கொடுப்பார். அப்போது நீ நல்லவற்றையும், நேர்மையானவற்றையும், சரியானவற்றையும் புரிந்துகொள்ளுவாய்.

Proverbs 2:9 in English

King James Version (KJV)
Then shalt thou understand righteousness, and judgment, and equity; [yea], every good path.
World English Bible (WEB)
Then you will understand righteousness and justice, equity and every good path.
American Standard Version (ASV)
Then shalt thou understand righteousness and justice, And equity, [yea], every good path.
Bible in Basic English (BBE)
Then you will have knowledge of righteousness and right acting, and upright behaviour, even of every good way.
Darby Translation (DBY)
Then shalt thou understand righteousness and judgment and equity: every good path.
Webster's Bible (WBS)
Then shalt thou understand righteousness, and judgment, and equity; [and] every good path.
Young's Literal Translation (YLT)
Then understandest thou righteousness, And judgment, and uprightness — every good path.

Read in context

  1. 7அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார்.
  2. 8அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.
  3. 9அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்.
  4. 10ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,
  5. 11நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும்.
Read all of Proverbs 2

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.