Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 6:9 in Tamil

சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம்படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?

Sombaeriyae, nee evvalavunaerambaduththiruppaay? eppozhuthu un thookkaththaivittu ezhunthiruppaay?

Download verse image

Proverbs 6:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன்னுடைய தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?
Open Tamil Contemporary Version
சோம்பேறியே, நீ எவ்வளவு நேரத்திற்கு படுத்திருப்பாய்? நீ உன் தூக்கத்தைவிட்டு எப்போது எழுந்திருப்பாய்?
Tamil Easy Reading Version
சோம்பேறியே! எவ்வளவு நாட்கள் அங்கேயே படுத்துக்கொண்டு கிடப்பாய். உனது ஓய்வை முடித்துக்கொண்டு நீ எப்போது எழப்போகிறாய்?

Proverbs 6:9 in English

King James Version (KJV)
How long wilt thou sleep, O sluggard? when wilt thou arise out of thy sleep?
World English Bible (WEB)
How long will you sleep, sluggard? When will you arise out of your sleep?
American Standard Version (ASV)
How long wilt thou sleep, O sluggard? When wilt thou arise out of thy sleep?
Bible in Basic English (BBE)
How long will you be sleeping, O hater of work? when will you get up from your sleep?
Darby Translation (DBY)
How long, sluggard, wilt thou lie down? When wilt thou arise out of thy sleep?
Webster's Bible (WBS)
How long wilt thou sleep, O sluggard? when wilt thou arise out of thy sleep?
Young's Literal Translation (YLT)
Till when, O slothful one, dost thou lie? When dost thou arise from thy sleep?

Read in context

  1. 7அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,
  2. 8கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.
  3. 9சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம்படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?
  4. 10இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
  5. 11உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆதமணிந்தவனைப்போலவும் வரும்.
Read all of Proverbs 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.