Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 19:15 in Tamil

சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.

Sombal thoongivizhappannum; asathiyaanavan pattiniyaayiruppaan.

Proverbs 19:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; அசதியானவன் பட்டினியாக இருப்பான்.
Open Tamil Contemporary Version
சோம்பல் ஆழ்ந்த நித்திரையைக் கொண்டுவரும். வேலைசெய்ய மறுப்பவர்கள் பசியாயிருப்பார்கள்.
Tamil Easy Reading Version
ஒரு சோம்பேறி மிகுந்த உறக்கத்தைப் பெறலாம். ஆனால் அவனுக்கு மிகுந்த பசி இருக்கும்.

Proverbs 19:15 in English

King James Version (KJV)
Slothfulness casteth into a deep sleep; and an idle soul shall suffer hunger.
World English Bible (WEB)
Slothfulness casts into a deep sleep. The idle soul shall suffer hunger.
American Standard Version (ASV)
Slothfulness casteth into a deep sleep; And the idle soul shall suffer hunger.
Bible in Basic English (BBE)
Hate of work sends deep sleep on a man: and he who has no industry will go without food.
Darby Translation (DBY)
Slothfulness casteth into a deep sleep, and the idle soul shall suffer hunger.
Webster's Bible (WBS)
Slothfulness casteth into a deep sleep; and an idle soul shall suffer hunger.
Young's Literal Translation (YLT)
Sloth causeth deep sleep to fall, And an indolent soul doth hunger.

Read in context

  1. 13மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.
  2. 14வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்திரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.
  3. 15சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.
  4. 16கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்; தன் வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.
  5. 17ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
Read all of Proverbs 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.