Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 22:5 in Tamil

மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முள்ளுகளும் கண்ணிகளுமுண்டு; தன் ஆத்துமாவைக் காக்கிறவன் அவைகளுக்குத் தூரமாய் விலகிப்போவான்.

Maarubaadullavanudaiya vazhiyilae mullugalum kannigalumundu; than aaththumaavaik kaakkiravan avaigalukkuth thooramaay vilagippovaan.

Proverbs 22:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முட்களும் கண்ணிகளும் உண்டு; தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவன் அவைகளைவிட்டுத் தூரமாக விலகிப்போவான்.
Open Tamil Contemporary Version
கொடியவர்களின் பாதைகளில் முட்களும் கண்ணிகளும் இருக்கும்; ஆனால் தன் ஆத்துமாவைக் காத்துக்கொள்கிறவர்கள் அவற்றிலிருந்து தூரமாய் விலகுகிறார்கள்.
Tamil Easy Reading Version
தீயவர்கள் பல துன்பங்களில் அகப்பட்டுக்கொள்கிறார்கள். ஆனால் தங்கள் ஆத்துமாவைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பவர்கள் துன்பங்களிலிருந்து விலகி வாழ்கின்றனர்.

Proverbs 22:5 in English

King James Version (KJV)
Thorns [and] snares [are] in the way of the froward: he that doth keep his soul shall be far from them.
World English Bible (WEB)
Thorns and snares are in the path of the wicked; whoever guards his soul stays far from them.
American Standard Version (ASV)
Thorns [and] snares are in the way of the perverse: He that keepeth his soul shall be far from them.
Bible in Basic English (BBE)
Thorns and nets are in the way of the twisted: he who keeps watch over his soul will be far from them.
Darby Translation (DBY)
Thorns [and] snares are in the way of the perverse: he that keepeth his soul holdeth himself far from them.
Webster's Bible (WBS)
Thorns [and] snares [are] in the way of the froward: he that doth keep his soul shall be far from them.
Young's Literal Translation (YLT)
Thorns — snares [are] in the way of the perverse, Whoso is keeping his soul is far from them.

Read in context

  1. 3விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.
  2. 4தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.
  3. 5மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முள்ளுகளும் கண்ணிகளுமுண்டு; தன் ஆத்துமாவைக் காக்கிறவன் அவைகளுக்குத் தூரமாய் விலகிப்போவான்.
  4. 6பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
  5. 7ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன்வாங்கினவன் கடன்கொடுத்தவனுக்கு அடிமை.
Read all of Proverbs 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.