Proverbs 26:17 in Tamil
வழியே போகையில் தனக்கடாதவழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப்போலிருக்கிறான்.
Vazhiyae pogaiyil thanakkadaathavazhakkil thalaiyidugiravan naayaik kaathaip pidiththizhukkiravanaippolirukkiraan.
Proverbs 26:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வழியிலே போகும்போது தனக்கு சம்மந்தமில்லாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்து இழுக்கிறவனைப்போல இருக்கிறான்.
- Open Tamil Contemporary Version
- வேறு ஒருவரின் வாக்குவாதத்தில் தலையிடுகிறவன், தெருநாயின் காதைப்பிடித்து இழுக்கிறவனைப் போலிருக்கிறான்.
- Tamil Easy Reading Version
- இரண்டுபேர் செய்யும் விவாதத்திற்கிடையில் சிக்கிக்கொள்வது மிகவும் ஆபத்தானது. இது தெருவில் போகும் நாயின் காதைப் பிடித்து இழுப்பது போன்றதாகும்.
Proverbs 26:17 in English
- King James Version (KJV)
- He that passeth by, [and] meddleth with strife [belonging] not to him, [is like] one that taketh a dog by the ears.
- World English Bible (WEB)
- Like one who grabs a dog’s ears is one who passes by and meddles in a quarrel not his own.
- American Standard Version (ASV)
- He that passeth by, [and] vexeth himself with strife belonging not to him, Is [like] one that taketh a dog by the ears.
- Bible in Basic English (BBE)
- He who gets mixed up in a fight which is not his business, is like one who takes a dog by the ears while it is going by.
- Darby Translation (DBY)
- He that passing by vexeth himself with strife belonging not to him, is [like] one that taketh a dog by the ears.
- Webster's Bible (WBS)
- He that passeth by, [and] meddleth with strife [belonging] not to him, [is like] one that taketh a dog by the ears.
- Young's Literal Translation (YLT)
- Laying hold on the ears of a dog, [Is] a passer-by making himself wrath for strife not his own.
Read in context
- 15சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.
- 16புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.
- 17வழியே போகையில் தனக்கடாதவழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப்போலிருக்கிறான்.
- 18கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ,
- 19அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்.
Cross references
- Proverbs 20:3 நீதிமொழிகள் 20:3வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.
- 2 Timothy 2:23–24 2 தீமோத்தேயு 2:23–24புத்தியீனமும் அயுக்தமுமானதர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு. கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.
- Proverbs 18:6 நீதிமொழிகள் 18:6மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.
- Luke 12:14 லூக்கா 12:14அதற்கு அவர்: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார்.
- Proverbs 17:11 நீதிமொழிகள் 17:11துஷ்டன் கலகத்தையே தேடுகிறான்; குரூரதூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.