Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 26:14 in Tamil

கதவு கீல்மூளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.

Kathavu keelmoolaiyil aadugirathubola, sombaeriyum padukkaiyil aadikkondirukkiraan.

Download verse image

Proverbs 26:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.
Open Tamil Contemporary Version
ஒரு கதவு அதின் கீழ்ப்பட்டையில் முன்னும் பின்னும் திரும்புகிறது போல, சோம்பேறியும் தனது படுக்கையில் திரும்பத்திரும்ப புரளுகிறான்.
Tamil Easy Reading Version
ஒரு சோம்பேறி கதவைப் போன்றவன். கதவு கீல் முனையில் அசைவதுபோன்று சோம்பேறியும் படுக்கையில் அசைந்துக்கொண்டு இருக்கிறான்.

Proverbs 26:14 in English

King James Version (KJV)
[As] the door turneth upon his hinges, so [doth] the slothful upon his bed.
World English Bible (WEB)
As the door turns on its hinges, so does the sluggard on his bed.
American Standard Version (ASV)
[As] the door turneth upon its hinges, So doth the sluggard upon his bed.
Bible in Basic English (BBE)
A door is turned on its pillar, and the hater of work on his bed.
Darby Translation (DBY)
[As] the door turneth upon its hinges, so the sluggard upon his bed.
Webster's Bible (WBS)
[As] the door turneth upon its hinges, so [doth] the slothful upon his bed.
Young's Literal Translation (YLT)
The door turneth round on its hinge, And the slothful on his bed.

Read in context

  1. 12தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.
  2. 13வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.
  3. 14கதவு கீல்மூளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.
  4. 15சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.
  5. 16புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.
Read all of Proverbs 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.