Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 26:16 in Tamil

புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.

Puththiyulla maruuththaravu sollaththagum aezhubaeraippaarkkilum sombaeri than paarvaikku athiga njaanamullavan.

Proverbs 26:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
புத்தியுள்ள மறுஉத்திரவு சொல்லத்தகும் ஏழுபேரைவிட சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.
Open Tamil Contemporary Version
விவேகமாய் பதில்சொல்கிற ஏழு மனிதரைவிட, சோம்பேறி தன் பார்வையில் தன்னை ஞானமுள்ளவன் என எண்ணுகிறான்.
Tamil Easy Reading Version
சோம்பேறி மிகுந்த புத்தியுள்ளவனாகத் தன்னை நினைத்துக்கொள்கிறான். தன் கருத்துக்களுக்கு சரியான காரணம் சொல்லும் ஏழுபேரைக் காட்டிலும் ஞானவானாகத் தன்னை நினைத்துக்கொள்கிறான்.

Proverbs 26:16 in English

King James Version (KJV)
The sluggard [is] wiser in his own conceit than seven men that can render a reason.
World English Bible (WEB)
The sluggard is wiser in his own eyes than seven men who answer with discretion.
American Standard Version (ASV)
The sluggard is wiser in his own conceit Than seven men that can render a reason.
Bible in Basic English (BBE)
The hater of work seems to himself wiser than seven men who are able to give an answer with good sense.
Darby Translation (DBY)
A sluggard is wiser in his own eyes than seven [men] that answer discreetly.
Webster's Bible (WBS)
The sluggard [is] wiser in his own conceit than seven men that can render a reason.
Young's Literal Translation (YLT)
Wiser [is] the slothful in his own eyes, Than seven [men] returning a reason.

Read in context

  1. 14கதவு கீல்மூளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.
  2. 15சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.
  3. 16புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.
  4. 17வழியே போகையில் தனக்கடாதவழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப்போலிருக்கிறான்.
  5. 18கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ,
Read all of Proverbs 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.