Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 3:10 in Tamil

அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.

Appozhuthu un kalanjsiyangal pooranamaay nirambum; un aalaigalil thiraatcharasam purandodum.

Download verse image

Proverbs 3:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது உன்னுடைய களஞ்சியங்கள் பூரணமாக நிரம்பும்; உன்னுடைய ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது தானியத்தால் உன் களஞ்சியங்கள் நிரம்பியிருக்கும்; திராட்சை இரசத்தினால் உன் தொட்டிகள் நிரம்பிவழியும்.
Tamil Easy Reading Version
அப்போது உனக்குத் தேவையான அனைத்தையும் நீ பெறுவாய் உனது களஞ்சியங்கள் தானியங்களால் நிரம்பும். உனது பாத்திரங்கள் திராட்சைரசத்தால் நிரம்பும்.

Proverbs 3:10 in English

King James Version (KJV)
So shall thy barns be filled with plenty, and thy presses shall burst out with new wine.
World English Bible (WEB)
so your barns will be filled with plenty, and your vats will overflow with new wine.
American Standard Version (ASV)
So shall thy barns be filled with plenty, And thy vats shall overflow with new wine.
Bible in Basic English (BBE)
So your store-houses will be full of grain, and your vessels overflowing with new wine.
Darby Translation (DBY)
so shall thy barns be filled with plenty, and thy vats shall overflow with new wine.
Webster's Bible (WBS)
So shall thy barns be filled with plenty, and thy presses shall burst out with new wine.
Young's Literal Translation (YLT)
And filled are thy barns [with] plenty, And [with] new wine thy presses break forth.

Read in context

  1. 8அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.
  2. 9உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.
  3. 10அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.
  4. 11என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
  5. 12தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.
Read all of Proverbs 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.