Proverbs 6:10 in Tamil
இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
Innung konjsam thoongattum, innung konjsam urangattum, innung konjsam kaimudakkikkondu niththirai seyyattum enpaayo?
Proverbs 6:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இன்னும் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ?
- Open Tamil Contemporary Version
- கொஞ்சம் நித்திரை செய்வேன், கொஞ்சம் தூங்குவேன், கொஞ்சம் என் கைகளை மடித்து ஓய்வெடுப்பேன் என்பாயானால்,
- Tamil Easy Reading Version
- அந்தச் சோம்பேறி, “எனக்கு சிறிது தூக்கம் வேண்டும். நான் இங்கே சிறிதுநேரம் படுத்து ஓய்வு எடுப்பேன்” என்பான்.
Proverbs 6:10 in English
- King James Version (KJV)
- [Yet] a little sleep, a little slumber, a little folding of the hands to sleep:
- World English Bible (WEB)
- A little sleep, a little slumber, a little folding of the hands to sleep—
- American Standard Version (ASV)
- [Yet] a little sleep, a little slumber, A little folding of the hands to sleep:
- Bible in Basic English (BBE)
- A little sleep, a little rest, a little folding of the hands in sleep:
- Darby Translation (DBY)
- A little sleep, a little slumber, a little folding of the hands to rest!
- Webster's Bible (WBS)
- [Yet] a little sleep, a little slumber, a little folding of the hands to sleep:
- Young's Literal Translation (YLT)
- A little sleep, a little slumber, A little clasping of the hands to rest,
Read in context
- 8கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.
- 9சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம்படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?
- 10இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
- 11உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆதமணிந்தவனைப்போலவும் வரும்.
- 12பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான்.
Cross references
- Proverbs 24:33–34 நீதிமொழிகள் 24:33–34இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? உன் தரித்திரம் வழிப்போக்கனைப் போலும் உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.
- Proverbs 6:6 நீதிமொழிகள் 6:6சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
- Proverbs 23:33–34 நீதிமொழிகள் 23:33–34உன் கண்கள் பரஸ்திர்⟨P⟩களை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும். நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.