Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 119:55 in Tamil

கர்த்தாவே, இராக்காலத்தில் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.

Karththaavae, iraakkaalaththil umathu naamaththai ninaiththu, umathu vaethaththaik kaikkollugiraen.

Download verse image

Psalm 119:55 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, இரவுநேரத்தில் உமது பெயரை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, இரவிலே நான் உமது பெயரை நினைவிற்கொண்டு, உமது சட்டத்தைக் கைக்கொள்வேன்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் உமது நாமத்தை நினைவுக்கூருகிறேன். நான் உமது போதனைகளை நினைவுக்கூருகிறேன்.

Psalm 119:55 in English

King James Version (KJV)
I have remembered thy name, O LORD, in the night, and have kept thy law.
World English Bible (WEB)
I have remembered your name, LORD, in the night, and I obey your law.
American Standard Version (ASV)
I have remembered thy name, O Jehovah, in the night, And have observed thy law.
Bible in Basic English (BBE)
I have given thought to your name in the night, O Lord, and have kept your law.
Darby Translation (DBY)
I have remembered thy name, O Jehovah, in the night, and have kept thy law.
Webster's Bible (WBS)
I have remembered thy name, O LORD, in the night, and have kept thy law.
Young's Literal Translation (YLT)
I have remembered in the night Thy name, O Jehovah, And I do keep Thy law.

Read in context

  1. 53உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்நிமித்தம் நடுக்கம் என்னைப் பிடித்தது.
  2. 54நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின.
  3. 55கர்த்தாவே, இராக்காலத்தில் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.
  4. 56நான் உமது கட்டளைகளைக் கைக் கொண்டபடியினால், இது எனக்குக் கிடைத்தது. கேத்.
  5. 57கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
Read all of Psalm 119

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.