Psalm 132:3 in Tamil
என் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை, என் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை;
En veedaagiya koodaaraththil piravaesippathumillai, en padukkaiyaagiya kattilinmael aeruvathumillai;
Psalm 132:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என்னுடைய வீடாகிய கூடாரத்தில் நுழைவதில்லை, என்னுடைய படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை,
- Open Tamil Contemporary Version
- “நான் என் வீட்டிற்குள் நுழையமாட்டேன், என் படுக்கைக்குப் போகவுமாட்டேன்.
- Tamil Easy Reading Version
- தாவீது, “நான் என் வீட்டிற்குள் போகமாட்டேன், நான் என் படுக்கையில் படுக்கமாட்டேன்,
Psalm 132:3 in English
- King James Version (KJV)
- Surely I will not come into the tabernacle of my house, nor go up into my bed;
- World English Bible (WEB)
- “Surely I will not come into the structure of my house, nor go up into my bed;
- American Standard Version (ASV)
- Surely I will not come into the tabernacle of my house, Nor go up into my bed;
- Bible in Basic English (BBE)
- Truly, I will not come into my house, or go to my bed,
- Darby Translation (DBY)
- I will not come into the tent of my house, I will not go up to the couch of my bed;
- Webster's Bible (WBS)
- Surely I will not come into the tabernacle of my house, nor go up into my bed;
- Young's Literal Translation (YLT)
- 'If I enter into the tent of my house, If I go up on the couch of my bed,
Read in context
- 1கர்த்தாவே, தாவீதையும் அவனுடைய சகல உபத்திரவத்தையும் நினைத்தருளும்.
- 2அவன்: நான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தையும் காணுமட்டும்,
- 3என் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை, என் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை;
- 4என் கண்களுக்கு நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று,
- 5கர்த்தருக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனை பண்ணினான்.
Cross references
- Haggai 1:4 ஆகாய் 1:4இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ?
- Matthew 6:33 மத்தேயு 6:33முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
- Ecclesiastes 9:10 பிரசங்கி 9:10செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலேசெய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.