Psalm 132:1 in Tamil
கர்த்தாவே, தாவீதையும் அவனுடைய சகல உபத்திரவத்தையும் நினைத்தருளும்.
Karththaavae, thaaveethaiyum avanudaiya sagala ubaththiravaththaiyum ninaiththarulum.
Psalm 132:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆரோகண பாடல். யெகோவாவே, தாவீதையும் அவனுடைய எல்லா உபத்திரவத்தையும் நினைத்தருளும்.
- Open Tamil Contemporary Version
- சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல். யெகோவாவே, தாவீதையும் அவன் சகித்துக்கொண்ட எல்லாத் துன்பங்களையும் நினைவிற்கொள்ளும்.
- Tamil Easy Reading Version
- கர்த்தாவே, தாவீது துன்புற்ற வகையை நினைத்துப்பாரும்.
Psalm 132:1 in English
- King James Version (KJV)
- A Song of degrees. LORD, remember David, [and] all his afflictions:
- World English Bible (WEB)
- A Song of Ascents. LORD, remember David and all his affliction,
- American Standard Version (ASV)
- A Song of Ascents. Jehovah, remember for David All his affliction;
- Bible in Basic English (BBE)
- A Song of the going up. Lord, give thought to David, and to all his troubles;
- Darby Translation (DBY)
- A Song of degrees. Jehovah, remember for David all his affliction;
- Webster's Bible (WBS)
- A Song of degrees. LORD, remember David [and] all his afflictions;
- Young's Literal Translation (YLT)
- A Song of the Ascents. Remember, Jehovah, for David, all his afflictions.
Read in context
- 1கர்த்தாவே, தாவீதையும் அவனுடைய சகல உபத்திரவத்தையும் நினைத்தருளும்.
- 2அவன்: நான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தையும் காணுமட்டும்,
- 3என் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை, என் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை;
Cross references
- Psalm 120:1 சங்கீதம் 120:1என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
- Psalm 129:1 சங்கீதம் 129:1என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள்.
- Psalm 126:1 சங்கீதம் 126:1சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
- Lamentations 5:1 புலம்பல் 5:1கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதைநினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்.
- Psalm 121:1 சங்கீதம் 121:1எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.
- Genesis 8:1 ஆதியாகமம் 8:1தேவன் நோவாவையும், அவனுடனேபேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.
- Lamentations 3:19 புலம்பல் 3:19எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.
- Exodus 2:24 யாத்திராகமம் 2:24தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.
- Psalm 125:1 சங்கீதம் 125:1கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.
- Psalm 128:1 சங்கீதம் 128:1கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.
- Psalm 25:6–7 சங்கீதம் 25:6–7கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவைகள் அநாதி காலமுதல் இருக்கிறதே. என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.
- Psalm 130:1 சங்கீதம் 130:1கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.