Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 132:2 in Tamil

அவன்: நான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தையும் காணுமட்டும்,

Avan: naan karththarukku oru idaththaiyum, yaakkobin vallavarukku oru vaasasthalaththaiyum kaanumattum,

Download verse image

Psalm 132:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன்: நான் யெகோவாவுக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு குடியிருக்கும் இடத்தையும் பார்க்கும்வரை,
Open Tamil Contemporary Version
அவன் யெகோவாவுக்குச் சத்தியத்தை ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்கு இப்படி ஒரு நேர்த்திக்கடன் செய்தான்:
Tamil Easy Reading Version
தாவீது கர்த்தருக்கு ஒரு வாக்குறுதி அளித்தான். யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்கு தாவீது ஒரு விசேஷ வாக்குறுதி அளித்தான்.

Psalm 132:2 in English

King James Version (KJV)
How he sware unto the LORD, [and] vowed unto the mighty [God] of Jacob;
World English Bible (WEB)
how he swore to the LORD, and vowed to the Mighty One of Jacob:
American Standard Version (ASV)
How he sware unto Jehovah, And vowed unto the Mighty One of Jacob:
Bible in Basic English (BBE)
How he made an oath to the Lord, and gave his word to the great God of Jacob, saying,
Darby Translation (DBY)
How he swore unto Jehovah, vowed unto the Mighty One of Jacob:
Webster's Bible (WBS)
How he swore to the LORD, [and] vowed to the mighty [God] of Jacob;
Young's Literal Translation (YLT)
Who hath sworn to Jehovah. He hath vowed to the Mighty One of Jacob:

Read in context

  1. 1கர்த்தாவே, தாவீதையும் அவனுடைய சகல உபத்திரவத்தையும் நினைத்தருளும்.
  2. 2அவன்: நான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தையும் காணுமட்டும்,
  3. 3என் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை, என் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை;
  4. 4என் கண்களுக்கு நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று,
Read all of Psalm 132

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.