Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 145:12 in Tamil

உமது ராஜ்யத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள்.

Umathu raajyaththin magimaiyai ariviththu, umathu vallamaiyaik kuriththup paesuvaarkal.

Download verse image

Psalm 145:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள்.
Open Tamil Contemporary Version
அதினால் எல்லா மனிதரும் உம்முடைய வல்லமையான செயல்களையும், உமது அரசின் மகிமையான சிறப்பையும் அறிந்துகொள்வார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, அப்போது பிறர் நீர் செய்யும் உயர்ந்த காரியங்களைப்பற்றி அறிந்துகொள்கிறார்கள். உமது அரசு எவ்வளவு மேன்மையும் அற்புதமுமானது என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.

Psalm 145:12 in English

King James Version (KJV)
To make known to the sons of men his mighty acts, and the glorious majesty of his kingdom.
World English Bible (WEB)
to make known to the sons of men his mighty acts, the glory of the majesty of his kingdom.
American Standard Version (ASV)
To make known to the sons of men his mighty acts, And the glory of the majesty of his kingdom.
Bible in Basic English (BBE)
So that the sons of men may have knowledge of his acts of power, and of the great glory of his kingdom.
Darby Translation (DBY)
To make known to the children of men his mighty acts, and the glorious splendour of his kingdom.
Webster's Bible (WBS)
To make known to the sons of men his mighty acts, and the glorious majesty of his kingdom.
Young's Literal Translation (YLT)
To make known to sons of men His mighty acts, The honour of the majesty of His kingdom.

Read in context

  1. 10கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மைஸ்தோத்திரிப்பார்கள்.
  2. 11மனுபுத்திரருக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்யத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு;
  3. 12உமது ராஜ்யத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள்.
  4. 13உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது.
  5. 14கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.
Read all of Psalm 145

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.