Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Agilamengum Potrum Lyricsஅகிலமெங்கும் போற்றும்

John JebarajPraiseWorship

Agilamengum Potrum Lyrics in Tamil & English

Chorus

அகிலமெங்கும் போற்றும்

எங்கள் தெய்வ நாமமே

சுவாசமுள்ள யாவும்

துதிக்கும் நாமமே (×2)

ஆயிரங்களில் சிறந்த நாமமே

மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே (×2)

Agilamengum potrum

Engal theyva naamamae

Suvaasamulla yaavum

Thuthikkum naamamae (×2)

Aayirangalil sirantha naamamae

Mannan yesu kiristhu naamamae (×2)

Chorus

கால்கள் யாவும் முடங்கும்

நாமம் இயேசு நாமம் மட்டுமே

நாவு யாவும் பாடும்

நாமம் இயேசு நாமம் மட்டுமே (×2)

Kaalkal yaavum mudangum

Naamam yesu naamam mattumae

Naavu yaavum paadum

Naamam yesu naamam mattumae (×2)

Verse 1

கன்னியர்கள் தேடும் பரிசுத்த நாமமே

அண்டினோரைத் தள்ளிடாமல் காக்கும் நாமமே (×2)

ஆயிரங்களில் சிறந்த நாமமே

மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே – 2 -கால்கள் யாவும்

Kanniyarkal thaedum parisuththa naamamae

Andinoraith thallidaamal kaakkum naamamae (×2)

Aayirangalil sirantha naamamae

Mannan yesu kiristhu naamamae – 2 -kaalkal yaavum

Verse 2

இவரின் நாமம் சொல்லும் போது பேய்கள் ஓடுதே

வல்லவரின் நாமம் கேட்க தீமை அழியுதே (×2)

ஆயிரங்களில் சிறந்த நாமமே

மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே – 2 – கால்கள் யாவும்

Ivarin naamam sollum pothu paeykal oduthae

Vallavarin naamam kaedka theemai azhiyuthae (×2)

Aayirangalil sirantha naamamae

Mannan yesu kiristhu naamamae – 2 – kaalkal yaavum

Agilamengum Potrum PPT – PowerPoint Slides

Download அகிலமெங்கும் போற்றும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by John Jebaraj

More Tamil Christian songs starting with A