Agilamengum Sella Va Lyrics in Tamil & English
Chorus
அகிலமெங்கும் செல்ல வா
ஆண்டவர் புகழை சொல்ல வா
மட்பின் ஆண்டவர் அழைக்கிறார்
கழ்படிந்து எழுந்து வா (×2)
Agilamengum sella vaa
Aandavar pugazhai seாlla vaa
Madpin aandavar azhaikkiraar
Kazhpadinthu ezhunthu vaa (×2)
Verse 1
ஆழத்தில், அழத்தில், ஆழத்தில் வலை வீசவா
ஆயிரமாயிரம் மனங்களை
ஆண்டவர் அரசுடன் சேர்க்க வா
திருச்சபையாய் இணைக்க வா (×2)
Aazhaththil, azhaththil, aazhaththil valai veesavaa
Aayiramaayiram manangalai
Aandavar arasudan saerkka vaa
Thiruchabaiyaay inaikka vaa (×2)
Verse 2
தேவை நிறைந்த ஓர் உலகம்
தேடி செல்ல தருணம் வா
இயேசுவே உயிர் என முழங்கவா
சத்திய வழியை காட்ட வா (×2)
Thaevai niraintha or ulagam
Thaedi sella tharunam vaa
Yesuvae uyir ena muzhangavaa
Saththiya vazhiyai kaatta vaa (×2)
Verse 3
நோக்கமின்றி அலைந்திடும்
அடிமை வாழ்வு நடத்திடும்
இளைஞர் விலங்கை உடைக்க வா
சிலுவை மேன்மையை உணர்த்த வா (×2)
Naeாkkamindri alainthidum
Adimai vaazhvu nadaththidum
Ilainjar vilangai udaikka vaa
Siluvai maenmaiyai unarththa vaa (×2)
Agilamengum Sella Va PPT – PowerPoint Slides
Download அகிலமெங்கும் செல்ல வா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.