Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Akkiniyanavarey Lyricsஅக்கினியானவரே

Artist to be confirmedHoly Spirit

Akkiniyanavarey Lyrics in Tamil & English

Chorus

Akkiniyanavarey – அக்கினியானவரே

Akkiniyanavarey – akkiniyaanavarae

Chorus

அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா

தீ நாவாய் வந்து விட்டால்

எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும் (×2)

Akkiniyaanavarae thee naavaay vaarumappaa

Thee naavaay vanthu vittaal

Engal theemaiyellaam agandru vidum (×2)

Verse 1

ஜீவ நதி பாய்திடட்டும் என் தெய்வமே

பெருக்கெடுத்து ஓடிடட்டும் (×2)

Jeeva nathi paaythidattum en theyvamae

Perukkeduththu odidattum (×2)

Chorus

அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே

அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே (×4)

Akkiniyae akkiniyae akkiniyae akkiniyae

Akkini akkini akkini akkiniyae (×4)

Chorus

அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா

தீ நாவாய் வந்து விட்டால்

எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும்

Akkiniyaanavarae thee naavaay vaarumappaa

Thee naavaay vanthu vittaal

Engal theemaiyellaam agandru vidum

Verse 2

சாபமெல்லாம் மாறிடட்டும் என் தெய்வமே

புது வாழ்வு மலாந்திடட்டும் (×2)

Saabamellaam maaridattum en theyvamae

Puthu vaazhvu malaanthidattum (×2)

Chorus

அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே

அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே (×4)

Akkiniyae akkiniyae akkiniyae akkiniyae

Akkini akkini akkini akkiniyae (×4)

Chorus

அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா

தீ நாவாய் வந்து விட்டால்

எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும்

Akkiniyaanavarae thee naavaay vaarumappaa

Thee naavaay vanthu vittaal

Engal theemaiyellaam agandru vidum

Verse 3

இருளெல்லாம் அகன்றிடட்டும்

என் தெய்வமே புது ஒளி பிறந்திடட்டும் (×2)

Irulellaam agandridattum

En theyvamae puthu oli piranthidattum (×2)

Chorus

அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே

அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே (×2)

Akkiniyae akkiniyae akkiniyae akkiniyae

Akkini akkini akkini akkiniyae (×2)

Chorus

அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா

தீ நாவாய் வந்து விட்டால்

எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும்

Akkiniyaanavarae thee naavaay vaarumappaa

Thee naavaay vanthu vittaal

Engal theemaiyellaam agandru vidum

Verse 4

பழையன கழைந்திடட்டும் என் தெய்வமே

புது ஜீவன் உண்டாகட்டும் (×2)

Pazhaiyana kazhainthidattum en theyvamae

Puthu jeevan undaagattum (×2)

Chorus

அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே

அக்கினி அக்கினி அக்கினி அக்கினியே (×4)

Akkiniyae akkiniyae akkiniyae akkiniyae

Akkini akkini akkini akkiniyae (×4)

Chorus

அக்கினியானவரே தீ நாவாய் வாருமப்பா

தீ நாவாய் வந்து விட்டால்

எங்கள் தீமையெல்லாம் அகன்று விடும்

Akkiniyaanavarae thee naavaay vaarumappaa

Thee naavaay vanthu vittaal

Engal theemaiyellaam agandru vidum

Verse 5

பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி

தேவனின் அக்கினி தெய்வீக அக்கினி இறங்கட்டும் (×2)

Paraloga akkini parisuththa akkini

Thaevanin akkini theyveega akkini irangattum (×2)

Chorus

அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே (×2)

அக்கினியே அக்கினியே அக்கினியே அக்கினியே

Akkiniyae akkiniyae akkiniyae akkiniyae (×2)

Akkiniyae akkiniyae akkiniyae akkiniyae

Akkiniyanavarey PPT – PowerPoint Slides

Download அக்கினியானவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A