Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Akkiniye Deva Akkiniye Lyricsஅக்கினியே தேவ அக்கினியே

Artist to be confirmedHoly SpiritWorship

Akkiniye Deva Akkiniye Lyrics in Tamil & English

Chorus

அக்கினியே தேவ அக்கினியே இறங்கிடுமே

இப்போ இறங்கிடுமே

தேவ நதியே ஜீவ நதியே பாய்ந்திடுமே

என்னில் பாய்ந்திடுமே (×2)

Akkiniyae thaeva akkiniyae irangidumae

Ippo irangidumae

Thaeva nathiyae jeeva nathiyae paaynthidumae

Ennil paaynthidumae (×2)

Verse 1

ஆவியால் அக்கினியால் என்னை

அபிஷேகிப்பேன் என்றீரே (×2)

உம் மகா வல்லமையால்

என்னை நிரப்பிடுமே இயேசுவே (×2)

Aaviyaal akkiniyaal ennai

Abishaegippaen endreerae (×2)

Um magaa vallamaiyaal

Ennai nirappidumae yesuvae (×2)

Verse 2

அக்கினி நாவுகளாய் என்னில்

அமர்ந்திடும் தேவ ஆவியே (×2)

பற்பல பாஷைகளை

பேசி துதித்திட செய்திடுமே- நான் (×2)

Akkini naavugalaay ennil

Amarnthidum thaeva aaviyae (×2)

Parpala paashaigalai

Paesi thuthiththida seythidumae- naan (×2)

Verse 3

பலீபீட அக்கினியால்

என் நாவை தொடும் தேவனே (×2)

நான் பரிசுத்தத்தோடு என்றும்

உம் திருப்பணி செய்திடவே (×2)

Paleebeeda akkiniyaal

En naavai thodum thaevanae (×2)

Naan parisuththaththodu endrum

Um thiruppani seythidavae (×2)

Verse 4

அக்கினி நதியாய் என்னில் இன்று

பாய்ந்திடும் தேவ ஆவியே (×2)

நான் அவியாத அக்கினியாய் என்றும்

எரிந்திட செய்திடுமே (×2)

Akkini nathiyaay ennil indru

Paaynthidum thaeva aaviyae (×2)

Naan aviyaatha akkiniyaay endrum

Erinthida seythidumae (×2)

Akkiniye Deva Akkiniye PPT – PowerPoint Slides

Download அக்கினியே தேவ அக்கினியே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A