Akkiniyil Erithaalum Lyrics in Tamil & English
Chorus
அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவே மாட்டோம்
இயேசு தான் தெய்வம் என்று எல்லோருக்கும் சொல்வோம் (×2)
Akkiniyil eriththaalum anjsidavae maattom
Yesu thaan theyvam endru ellorukkum solvom (×2)
Verse 1
சரீரத்தை கொல்பவர்க்கு சற்றும் அஞ்சமாட்டோம் (×2)
ஆத்துமாவை கொல்பவர்க்கேஅனுதினமும் அஞ்சிடுவோம் (×2)
Sareeraththai kolpavarkku satrum anjsamaattom (×2)
Aaththumaavai kolpavarkkaeanuthinamum anjsiduvom (×2)
Verse 2
தேவன் இல்லை என்று மதிகேடன் கூறுகிறான்
வெளிச்சத்தை கண்டாலே திருடனுக்கு பயம் தானே (×2)
கழுதையும் கூட தன் எஜமானை அறியும் (×2)
கர்வம் கொண்ட மனிதனோ
கடவுளையேதேடுவதில்லை (×2)
Thaevan illai endru mathigaedan koorugiraan
Velichaththai kandaalae thirudanukku payam thaanae (×2)
Kazhuthaiyum kooda than ejamaanai ariyum (×2)
Karvam konda manithano
Kadavulaiyaethaeduvathillai (×2)
Verse 3
அந்நிய தேவனை நாடுவோர்க்கு
வேதனைகள் தான் அதிகம் இயேசுவை நம்பி வந்தோர்க்கு
நன்மைகள் தான் அதிகம் (×2)
இயேசுவை தெய்வமாய் கொண்ட ஜனங்கள் பாக்கியவான்கள் (×2)
இயேசுவை மறக்கிற மனிதரெல்லாம் நரகத்துக்கே போவார்கள் (×2)
Anniya thaevanai naaduvorkku
Vaethanaigal thaan athigam yesuvai nambi vanthorkku
Nanmaigal thaan athigam (×2)
Yesuvai theyvamaay konda janangal paakkiyavaangal (×2)
Yesuvai marakkira manitharellaam naragaththukkae povaarkal (×2)
Verse 4
கிறிஸ்துவத்தை அழிக்க நினைத்தோர் அடியோடு அழிந்தார்கள்
கிறிஸ்துவம் உருவாக்கப்பட்டதல்ல கிறிஸ்துவாலே உருவானது (×2)
ஒவ்வொரு கிறிஸ்தவரும் உலகில் ஒவ்வொரு விதை தான் (×2)
கிறிஸ்தவரை அழித்தால் பல கிறிஸ்தவர்கள் உருவாவார்கள் (×2)
Kiristhuvaththai azhikka ninaiththor adiyodu azhinthaarkal
Kiristhuvam uruvaakkappattathalla kiristhuvaalae uruvaanathu (×2)
Ovvoru kiristhavarum ulagil ovvoru vithai thaan (×2)
Kiristhavarai azhiththaal pala kiristhavarkal uruvaavaarkal (×2)
Akkiniyil Erithaalum PPT – PowerPoint Slides
Download அக்கினியில் எரித்தாலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.