Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anandame Anandam Christmas Lyricsஆனந்தமே ஆனந்தம்

Artist to be confirmedPraise

Anandame Anandam Christmas Lyrics in Tamil & English

Chorus

ஆனந்தமே ஆனந்தம்

ஜீவதேவன் மனுவானார் (×2)

வானமும் பூமியும் மகிழ்கொண்டாடிட

பாலனாய் கன்னிமரியிடம் பிறந்தார் (×2)

Aananthamae aanantham

Jeevathaevan manuvaanaar (×2)

Vaanamum poomiyum magizhkondaadida

Paalanaay kannimariyidam piranthaar (×2)

Verse 1

தீர்க்கதரிசிகள் முன் சொன்னபடியே

உன்னத அன்புடன் மீட்பராய் பிறந்தார் (×2)

தமது ஜனங்களின் பாவங்கள் நீக்கும்

மீட்பர் இயேசுயெனும் பெயரினில் பிறந்தார் – வானமும்

Theerkkatharisigal mun sonnabadiyae

Unnatha anpudan meedparaay piranthaar (×2)

Thamathu janangalin paavangal neekkum

Meedpar yesuyenum peyarinil piranthaar – vaanamum

Verse 2

சின்ன பிள்ளைகள் எனக்கு ரொம்ப பிரியம்

என்னிடம் வர தடை செய்யாதீர்கள் என்றார் (×2)

அரவணைத்து என் மேல் கைகளை வைத்து

ஆசிர்வதிக்கும் என் தேவன் ஏசுவே

ஏசுவே …. – வானமும்

Sinna pillaigal enakku romba piriyam

Ennidam vara thadai seyyaatheerkal endraar (×2)

Aravanaiththu en mael kaigalai vaiththu

Aasirvathikkum en thaevan aesuvae

Aesuvae …. – vaanamum

Anandame Anandam Christmas PPT – PowerPoint Slides

Download ஆனந்தமே ஆனந்தம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A