Anandha Kootthaaduvaen Lyrics in Tamil & English
Chorus
ஆனந்தக்கூத்தாடுவேன்-LYRICS G // 164// 2/4(t)
ஆனந்தக்கூத்தாடுவேன் -நன்றிசொல்லி
ஆடிப்பாடி மகிழ்ந்திருப்பேன் (×2)
Aananthakkooththaaduvaen-LYRICS G // 164// 2/4(t)
Aananthakkooththaaduvaen -nandrisolli
Aadippaadi magizhnthiruppaen (×2)
Verse 1
எண்ணில்லா நன்மைகள் செய்ததால்-புதிய
பண்ணில் நான் இயேசுவையே புகழுவேன் (×2)
மண்ணில் நான் வாழுகின்ற காலம்வரை (×2)
விண்ணின்மா வேந்தனையேப் போற்றிடுவேன் (×2)
Ennillaa nanmaigal seythathaal-puthiya
Pannil naan yesuvaiyae pugazhuvaen (×2)
Mannil naan vaazhugindra kaalamvarai (×2)
Vinninmaa vaenthanaiyaep potriduvaen (×2)
Verse 2
சேற்றில் இருந்தென்னை தூக்கினீர்
நாற்றம் நீக்கி வாழ்வை மாற்றினீர் (×2)
தேற்றி என் கண்ணீரை துடைத்ததாலே (×2)
போற்றிப்போற்றி ஆடிப்பாடுவேன் (×2)
Saetril irunthennai thookkineer
Naatram neekki vaazhvai maatrineer (×2)
Thaetri en kanneerai thudaiththathaalae (×2)
Potrippotri aadippaaduvaen (×2)
Verse 3
காட்டினிலே ஆடுகளை மேய்த்திருந்தேன்
நாட்டினிலே அரசனாக அமர வைத்தீர் (×2)
பாட்டினாலே ஆண்டவரை வாழ்த்திடுவேன் (×2)
மீட்டு என்னை காத்தவரைப் போற்றிடுவேன்; (×2)
Kaattinilae aadugalai maeyththirunthaen
Naattinilae arasanaaga amara vaiththeer (×2)
Paattinaalae aandavarai vaazhththiduvaen (×2)
Meettu ennai kaaththavaraip potriduvaen; (×2)
Anandha Kootthaaduvaen PPT – PowerPoint Slides
Download ஆனந்தக்கூத்தாடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.