Anantha Naal Varume Lyrics in Tamil & English
Chorus
ஆனந்த நாள் வருமே – எந்தன்
ஆண்டவன் ஏசுவைப்பாடி மகிழ நல்ல
Aanantha naal varumae – enthan
Aandavan aesuvaippaadi magizha nalla
Bridge
கானச் சுருதியுடன் கனிந்த குரலிசையால்
பாடிப் பாடித் தினம் மகிழ நல்ல
தேவ சித்தம் நிறைவேறும் – திரு
மந்தை யாவும் ஒன்று சேரும்
மேவி நடுத்தீர்க்க மேன்மை அன்பு காட்ட
பூவின் மக்கள் ஒன்று கூடிக் கீதம் பாடும்
Kaanas suruthiyudan kanintha kuralisaiyaal
Paadip paadith thinam magizha nalla
Thaeva siththam niraivaerum – thiru
Manthai yaavum ondru saerum
Maevi naduththeerkka maenmai anpu kaatta
Poovin makkal ondru koodik keetham paadum
Anantha Naal Varume PPT – PowerPoint Slides
Download ஆனந்த நாள் வருமே எந்தன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.