Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Analaavi Thinanthae Lyricsஅனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும்

Artist to be confirmedHoly SpiritWorshipFaith

Analaavi Thinanthae Lyrics in Tamil & English

Chorus

அனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும்

அவியாமல் நிறைவோடு எனை காக்க வேண்டும்

அருள்மாரி நதியாக எனில் பாய்ந்து ஓடும்

கனிவோடும் துணிவோடும் பணிசெய்யத் துண்டும்

Analaavi thinanthaeாrum enaiyaalavaendum

Aviyaamal niraivaeாdu enai kaakka vaendum

Arulmaari nathiyaaga enil paaynthu odum

Kanivaeாdum thunivaeாdum paniseyyath thundum

Verse 1

தெய்வக சாயல் எனதாக வேண்டும் – என்

நிலையான செல்வம் நராக வேண்டும்

ஆயுள் எல்லாம் நான் கனிதர வேண்டும் – உம்

வார்த்தை, என் வாழ்வை செழிப்பாக்க வேண்டும்

Theyvaga saayal enathaaga vaendum – en

Nilaiyaana selvam naraaga vaendum

Aayul ellaam naan kanithara vaendum – um

Vaarththai, en vaazhvai sezhippaakka vaendum

Verse 2

நித்திய பார்வை நல்நோக்கம் வேண்டும் – என்

இதயத்தின் எண்ணங்கள் நர் காணவேண்டும்

பலன்தரும் உம்மது மனம் ஊன்றவேண்டும் – என்

ஆசை, பசி, தாகம் நராக வேண்டும்

Niththiya paarvai nalnaeாkkam vaendum – en

Ithayaththin ennangal nar kaanavaendum

Palantharum ummathu manam oondravaendum – en

Aasai, pasi, thaagam naraaga vaendum

Verse 3

விசுவாசம் எனக்குள்ளே நிலைத்தோங்க வேண்டும் – என்

ஜனமெல்லாம் இயேசுவை பணிந்தாக வேண்டும்

வழிவழியாய் வாழ்ந்தும்மை சேவிக்கவேண்டும் – என்

தாய்நாடு சிலுவைக்கு சரணாகவேண்டும்

Visuvaasam enakkullae nilaiththaeாnga vaendum – en

Janamellaam yesuvai paninthaaga vaendum

Vazhivazhiyaay vaazhnthummai saevikkavaendum – en

Thaaynaadu siluvaikku saranaagavaendum

Verse 4

களங்கமில்லாமல் நான் வாழ்ந்திடவேண்டும் – என்

காலமெல்லாம் உம் பணிசெய்யவேண்டும்

கடமை முடித்தே நான் கண்மூடவேண்டும் – பின்

மகிமையில் உம்முகம் தரிசிக்கவேண்டும்

Kalangamillaamal naan vaazhnthidavaendum – en

Kaalamellaam um paniseyyavaendum

Kadamai mudiththae naan kanmoodavaendum – pin

Magimaiyil ummugam tharisikkavaendum

Analaavi Thinanthae PPT – PowerPoint Slides

Download அனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A