Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anantha Gnana Soruba Lyricsஅனந்த ஞான சொரூபா

PraiseWorship

Also searched as: Anantha Nghana Sorupaa, Anantha Njaana Soroopaa

Anantha Gnana Soruba Lyrics in Tamil & English

Chorus

அனந்த ஞான சொரூபா, நமோ நம! அனந்த ஞான சொரூபா!

சரணங்கள்

Anantha njaana soroobaa, namo nama! anantha njaana soroobaa!

Saranangal

Verse 1

கனங்கொள் மகிமையின் கர்த்தாவே, காத்திர நேத்திர பர்த்தாவே – நரர்

காண வந்தாரே – பரன் நரர் காண வந்தாரே

கருணாகர தேவா, அனந்த ஞான சொரூபா!

Kanangol magimaiyin karththaavae, kaaththira naeththira parththaavae – narar

Kaana vanthaarae – paran narar kaana vanthaarae

Karunaagara thaevaa, anantha njaana soroobaa!

Verse 2

அந்தப் பரமானந்த குணாலா ஆதத்தின் தீ தற்ற மனுவேலா – எமை

ஆண்டு கொண்டாரே, பரன் எமை ஆண்டு கொண்டாரே,

ஞானாதிக்கத் துரையே அனந்த ஞான சொரூபா!

Anthap paramaanantha kunaalaa aathaththin thee thatra manuvaelaa – emai

Aandu kondaarae, paran emai aandu kondaarae,

Njaanaathikkath thuraiyae anantha njaana soroobaa!

Verse 3

ஆடுகளுக் குரிமைக் கோனே, ஆரண காரணப் பெருமானே – நரர்க்

கன்பு கூர்ந்தாரே – பரன் நரர்க் கன்பு கூர்ந்தாரே,

கிருபாசனத் தானே, அனந்த ஞான சொரூபா!

Aadugaluk kurimaik konae, aarana kaaranap perumaanae – narark

Kanpu koornthaarae – paran narark kanpu koornthaarae,

Kirubaasanath thaanae, anantha njaana soroobaa!

Verse 4

பந்தத் துயரந் தீர்த்தாரே, பாவத்தைச் சாபத்தை ஏற்றாரே – எமைப்

பார்க்க வந்தாரே – பரன் எமைப் பார்க்க வந்தாரே,

பரமாதிக்கத் தோரே, அனந்த ஞான சொரூபா!

Panthath thuyaran theerththaarae, paavaththais saabaththai aetraarae – emaip

Paarkka vanthaarae – paran emaip paarkka vanthaarae,

Paramaathikkath thorae, anantha njaana soroobaa!

Anantha Gnana Soruba PPT – PowerPoint Slides

Download அனந்த ஞான சொரூபா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Anantha Gnana Soruba meaning பாடலின் பொருள்

chorus

The singer bows in worship before God, hailing him as the very form of endless wisdom. "Namo nama" is a repeated cry of homage.

முடிவில்லா ஞானத்தின் வடிவான இறைவனை வணங்குகிறோம்.

verse

God is praised as the Lord of weighty glory and the watchful Master. He came down so that humans could see him. He is the merciful God and the form of endless wisdom.

மகிமையின் கர்த்தர் மனிதர் காணும்படி இரக்கமாய் வந்தார்.

verse

Jesus is hailed as the One full of supreme joy and as Immanuel, who takes away the evil that came through Adam. The Lord of heaven has claimed and rules over us. He is the sovereign Lord of wisdom.

ஆதாமின் தீமையை நீக்கிய இம்மானுவேல் நம்மை ஆட்கொண்டார்.

verse

The Lord is praised as the rightful King of the sheep and the great One behind the scriptures. He showed overflowing love to humankind. He is the One seated on the mercy seat.

ஆடுகளின் அரசர் மனிதர்மேல் மிகுந்த அன்பு கூர்ந்தார்.

verse

The Lord removed the sorrow of our bondage and took sin and its curse upon himself. He came to look upon and visit us. He is the supreme Ruler and the form of endless wisdom.

நம் பாவத்தையும் சாபத்தையும் ஏற்று நம்மைக் காண வந்தார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

    For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder: and his name shall be called Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of Peace.

    Isaiah 9:6 (ஏசாயா 9:6)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Christmas verses in Tamil →Thanksgiving verses in Tamil →Love verses in Tamil →

More Tamil Christian songs starting with A