Annaiyin Arulthiru Vathanam Lyrics in Tamil & English
Chorus
அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் – நம்
அல்லல்கள் அகன்று விடும் – அவள்
கண்களில் மின்னிடும் கருணையைக் கண்டால்
கவலைகள் மறைந்து விடும்
Annaiyin arudthiru vathanam kandaal – nam
Allalkal agandru vidum – aval
Kangalil minnidum karunaiyaik kandaal
Kavalaigal marainthu vidum
Verse 1
வாடா லில்லியும் வாழ்த்திப் பாடிடும்
தூய்மை தான் அவள் தோற்றம் – இன்று
தேடா மானிடர் யாருளர் தரணியில்
பாடார் அவள் ஏற்றம் (×2)
Vaadaa lilliyum vaazhththip paadidum
Thooymai thaan aval thotram – indru
Thaedaa maanidar yaarular tharaniyil
Paadaar aval aetram (×2)
Verse 2
பொன் தாள் வெண்ணிலா தாங்கிட வதனம்
பொலிவால் திகழ்ந்தோங்கும் – இன்று
செந்நீர் பாய்ச்சிய கரங்களில் எம்மை
எடுத்தே அரவணைக்கும் (×2)
Pon thaal vennilaa thaangida vathanam
Polivaal thigazhnthongum – indru
Senneer paaychiya karangalil emmai
Eduththae aravanaikkum (×2)
Annaiyin Arulthiru Vathanam PPT – PowerPoint Slides
Download அன்னையின் அருட்திரு வதனம் கண்டால் நம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.