Avar vaaruvaar azhaithu selvaar Lyrics in Tamil & English
Chorus
அவர் வருவார் அழைத்துச் செல்வார்
ஆயத்தமாய் இருப்போம்
என் இயேசு வருவார் அழைத்து செல்வார்
ஆயத்தமாய் இருப்போம்
Avar varuvaar azhaiththus selvaar
Aayaththamaay iruppom
En yesu varuvaar azhaiththu selvaar
Aayaththamaay iruppom
Chorus
மாரநாதா மாரநாதா சீக்கிரம் வாருமையா (×4)
Maaranaathaa maaranaathaa seekkiram vaarumaiyaa (×4)
Verse 1
மணவாட்டி திருச்சபையே
மணவாளன் இயேசுவையே (×2)
கரைதிரை இல்லாத பரிசுத்த வாழ்க்கையில்
பரமனை தரிசிக்கவே (×2)
மாரநாதா மாரநாதா சீக்கிரம் வாருமையா
Manavaatti thiruchabaiyae
Manavaalan yesuvaiyae (×2)
Karaithirai illaatha parisuththa vaazhkkaiyil
Paramanai tharisikkavae (×2)
Maaranaathaa maaranaathaa seekkiram vaarumaiyaa
Verse 2
எக்காள சத்தத்தோடு வருவீர்
என்னை சேர்த்துக் கொள்வீர் (×2)
பரிசுத்த ஆவியால் முத்திரையிட்டோர்
உம் ராஜ்ஜியம் வருவார்களே (×2)
மாரநாதா மாரநாதா சீக்கிரம் வாருமையா
Ekkaala saththaththodu varuveer
Ennai saerththuk kolveer (×2)
Parisuththa aaviyaal muththiraiyittor
Um raajjiyam varuvaarkalae (×2)
Maaranaathaa maaranaathaa seekkiram vaarumaiyaa
Verse 3
பரிசுத்தவான்களோடு வருவீர்
மரித்தோரை உயிர்த்தெழ செய்வீர் (×2)
கெபியிலும் சூழையிலும் எறியப்பட்டாலும்
உம் ராஜ்ஜியம் வருவார்களே (×2)
மாரநாதா மாரநாதா சீக்கிரம் வாருமையா
Parisuththavaangalodu varuveer
Mariththorai uyirththezha seyveer (×2)
Kebiyilum soozhaiyilum eriyappattaalum
Um raajjiyam varuvaarkalae (×2)
Maaranaathaa maaranaathaa seekkiram vaarumaiyaa
Avar vaaruvaar azhaithu selvaar PPT – PowerPoint Slides
Download அவர் வருவார் அழைத்துச் செல்வார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.