Avar Varumpothu Seynai Aayatham Lyrics in Tamil & English
Chorus
அவர் வரும்போது சேனை ஆயத்தம்
Avar varumbothu saenai aayaththam
Verse 1
அவர் வரும்போது சேனை ஆயத்தம் ஆயத்தம்
ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம்
Avar varumbothu saenai aayaththam aayaththam
Aam ratchanya saenai aayaththam
Verse 2
அவர் வரும்போது வீரர் ஆயத்தம் ஆயத்தம்
ஆம் இரட்சண்ய வீரர் ஆயத்தம்
Avar varumbothu veerar aayaththam aayaththam
Aam ratchanya veerar aayaththam
Verse 3
அவர் வரும் போது பாவி என்செய்வாய்? என்செய்வாய்
ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம்
Avar varum pothu paavi enseyvaay? enseyvaay
Aam ratchanya saenai aayaththam
Verse 4
அவர் வரும்போது மனஸ்தாபம் வீண் வீண் வீண்!
ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம்
Avar varumbothu manasthaabam veen veen veen!
Aam ratchanya saenai aayaththam
Verse 5
அவர் வரும் போது பூதம் நடுங்கும் நடுங்கும்!
ஆம் இரட்சண்ய சேனை ஆயத்தம்
Avar varum pothu pootham nadungum nadungum!
Aam ratchanya saenai aayaththam
Verse 6
அவர் வரும் போதோசன்னா பாடுவோம், பாடுவோம்!
ஆம் இரட்சண்ய வீரர் ஆயத்தம்
Avar varum pothosannaa paaduvom, paaduvom!
Aam ratchanya veerar aayaththam
Avar Varumpothu Seynai Aayatham PPT – PowerPoint Slides
Download அவர் வரும்போது சேனை ஆயத்தம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.