Avar Vaarthayin Mele Naan Saarnthirupathaal Lyrics in Tamil & English
Chorus
அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால்
கவலை ஒன்றும் எனக்கில்லையே
என் தேவைகளெல்லாம் அவர் பார்த்துக் கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே (×2)
Avar vaarththaiyin maelae naan saarnthiruppathaal
Kavalai ondrum enakkillaiyae
En thaevaigalellaam avar paarththuk kolvathaal
Naan karththarukkul magizhnthiruppaenae (×2)
Verse 1
யெகோவாயீரே எந்தன் தேவன்
தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே (×2)
Yegovaayeerae enthan thaevan
Thaevaigal yaavum santhippeerae
Yegovaa raabaa enthan thaevan
Ennaalum sugam tharuveerae (×2)
Verse 2
மரண இருளின் பள்ளதாக்கில் நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடிருப்பதாலே பயப்படமாட்டேன் (×2)
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள்
எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் (×2)
Marana irulin pallathaakkil nadakka naernthaalum
En appaa ennodiruppathaalae payappadamaattaen (×2)
Enakku virothamaay aayirangalum pathinaayirangal
Ezhunthaalum anjsidamaattaen (×2)
Verse 3
நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்
என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டு கொண்டாரே (×2)
என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான் அசைக்கப்படுவதில்லையே (×2)
Nerukkaththilae karththarai nokki kooppittaen
Ennai visaalaththil konduvanthu meettu kondaarae (×2)
En patchaththil karththar iruppathinaalae
Orubothum naan asaikkappaduvathillaiyae (×2)
Avar Vaarthayin Mele Naan Saarnthirupathaal PPT – PowerPoint Slides
Download அவர் வார்த்தையின் மேலே நான் சார்ந்திருப்பதால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.